கதைகள் பலவிதம். எமக்குக் கதையெண்டால் சிறுகதை, நாவல் போன்ற கதைகள்தான் ஞாபகம் வரும். ஆனா இரண்டு சொல்லிலயும் கதை எழுதலாம் எண்டு கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். சுஜாதா என்கின்ற பிரபலமான கதையாசிரியரால் அறிமுகப் படுத்தப்பட்டது. உலகில்ப் பலவிதமான கதைகளின் வகைகள் உண்டானாலும் இப்படி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்களோ தெரியாது. நீங்களும் முயற்சித்துப் பார்க்கலாம். அதன் பின் உங்களின் பின்னூட்டத்தில் அதன் சுட்டியைத் தாருங்கள்.
இப்ப நான் இரண்டு சொல்லில கதையெழுதிப் பழகப்போறன். பிழைகளை மன்னித்து வாசிக்கவும்.
(இவை யாரையும் புண்படுத்தும் நோக்குடன் எழுதப்படவில்லை)
கதை இல 01
தலைப்பு - நண்பனின் கதறல்
கதை - வாங்கின காசைத்தா.
கதை இல 02
தலைப்பு - காதலனினடம் காதலி
கதை - எப்ப கலியானம்
கதை இல 03
தலைப்பு - திருமணத்தின் தாமதிற்குக் காரணம்.
கதை - முதல்க்கணவன் வரல
ஒரு சொல்லிலயும் கதை எழுதலாம் பாக்கிறீங்களா?
கதை இல 04
தலைப்பு - என்னைத் திருப்பிக் காட்டுது
கதை - கண்ணாடி
கதை இல 05
தலைப்பு - வாழ் நாள் முழுதும் என்னைத் தாங்குவது
கதை - பூமி
கதை இல 06
தலைப்பு - கணினிக்கு ஊக்கமருந்து
கதை - றீபிறஸ்
கதை இல 07
தலைப்பு - மாணவன் பரீட்ச்சையின் போது
கதை - இந்தப்பரீட்சையெப்பமுடியும்.
மூண்டு சொல்லில எழுதப்போறன்.
கதை இல 08
தலைப்பு - முதலிரவுச் சந்தேகம்
கதை - ஒப்பீசில எத்தனை ஆம்பிளைகள்?
கதை இல 09
தலைப்பு - புத்தகத்தின் தலைப்பு
கதை - நீங்க இந்தப்புத்தகத்தை வாங்காதிங்க
கதை இல 10
தலைப்பு - பரீட்சை மண்டபத்தில் சந்தேகம்
கதை - இண்டைக்கு என்ன ரெஸ்ட்
இங்கிலிசிலயும் இரண்டெழுத்துக் கதை எழுதலாம். யோசிக்காதயுங்க. நான் எழுதப்போறன்
Story no 01
Heading - Computer Password
Story - Shut down
Story no 02
Heading - My Tour
Story - To hell
Story no 03
Heading - Mosquito
Story - killing injuection
Story no 04
Heading - Preface of The Book "Best Jokes"
Story - Please laugh
இவ்வாறு நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம். இப்படிப் புதுசா யோசிச்சு எழுதியிருந்தா உங்கள் பின்னூட்டத்தில் அதற்கான சுட்டியைத் தாருங்கள்.
No comments:
Post a Comment