Monday, April 16, 2012

இணையத்தில் மிக இலகுவாகப் பணம் சம்பாதிக்க..


வணக்கம் நண்பர்களே
உங்களை மீண்டும் ஒரு பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது போல நானும் பெற்ற இன்பத்தைப்பற்றி உங்களிடம் பறைசாற்ற வந்திருக்கிறேன். இது எந்தவித சுயநலத்துடனும் இல்லாத பிற நலத்துடன் எழுதப்படுகின்றது.
இணையத்திலே சம்பாதிப்பது எப்படி என்று பல விளம்பரங்களும் பக்கங்களும் இருந்த போதும் நான் சுவைத்தது பற்றி நான் உங்களுக்கு சொல்லப்போகிறேன்.
கிளிக்ஸ்சென்ஸ் என்கின்ற வெப்சைட் ஆனது உங்களுக்கு இலவசமாகப் பணத்தைத் தருகிறது என்றால் நம்புவீர்களா?
ஆம் இது உண்மை.
விளம்பரங்களைக் கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்குப் பணம் தருகிறது இந்த இணையத்தளம். ஒரு விளம்பரத்திற்கு இலங்கை ருபாவின்படி 4ருபாயிலிருந்து 20ரூபாய் வரையில்க் கொடுக்கின்றது.
இதனுள் உள்ள சிறுசிக்கல் என்ன வெனில் நிறையக்காலம் காத்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாகக் காத்திருக்க வேண்டும் ஏனெனில் இதுஉங்களிடத்தில் பணத்தை ஒப்படைக்கும் கிரையத்தைக் குறைக்க குறிப்பிட்ட தொகை வரும் வரை உங்களைக் காக்க வைத்திருக்கிறது.
இந்தப்பணத்தை எவ்வாறு பெறுவது?
இது மிகவும் சிக்கலான காரியம் தான். என்றாலும் இணையம் இதனை மிகவும் இலகுவாக்கியிருக்கிறது. எவ்வாறெனில் paypal மற்றும் Aleartpay என்கின்ற இரண்டு இலவச இணையத்தளத்தின்மூலம். நாம் ஏதாவது ஒரு இணையத்தளத்தில் கணக்கொன்றை ஆரம்பிப்பதன்மூலம் நாம் பணத்தைப்பெற்றுக்கொள்ளும் வழி திறக்கின்றது.
இந்த கணக்குகளில் நாம் கணக்கை ஆரம்பிப்பதன் மூலம் நாம் இணையத்திலே பொருட்களைக் கொள்வனவு செய்து கொள்ளவும் முடியும். பணத்தை எமது வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிக்கொள்ளவும் முடியும்.
நேரம் விரயமாகாதா?
நிச்சயமாக இல்லை இது வெறும் பாட்ரைம் வேலைதான் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும். ஒருநாளில் அரை மணித்தியாலங்கள் போதுமானது.
ஒரு கணினி
கிளிக்ஸ்சென்ஸ் கணக்கொன்று
மற்றும் சராசரியான இணைய இணைப்பு
இம்மூன்றும் போதுமானது. இவற்றின் மூலம் பல்லாயிரக்கணக்கான ரூபாய்க்களை உங்களதாக்கலாம்...
விரையுங்கள்..
சிளிக்ஸ்சென்ஸ்சுக்கான இணைப்புச் சுட்டி கீழே
http://www.clixsense.com/?5723369

No comments:

Post a Comment